தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம். அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.
இளம் நடிகையான இவர் படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்துவருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பேண்ட் போட மறந்துடீங்களா அனிகா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.