HomeசினிமாBiggBossஅனைவரையும் கலாய்த்து வச்சி செய்த பிரியங்கா

அனைவரையும் கலாய்த்து வச்சி செய்த பிரியங்கா

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக பிக் பாஸ் சீசன் என்றால் பெண் போட்டியாளர்களை விட ஆண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ஆனால் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சீசன் ஆரம்பித்த இரண்டாவது நாளே கடந்து வந்த பாதை கொடுக்கப்பட்டது இதில் சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, சுருதி, இசைவாணி ஆகியோர் தங்கள் கதைகளை பகிர்ந்த நிலையில் நேற்று நமிதா மற்றும் மதுமிதா ஆகியோர் தங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் அண்ணாச்சி அனைவரையும் கலாய்த்து இருக்கிறார். ஆனால், அவரையே பங்கமாக கலாய்த்து உள்ளார் பிரியங்கா.

- Advertisement -

 

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular