ஜெர்மனை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனக்கு ஆண்களையே பிடிக்கவில்லை, பொம்மைகளுடனேயே குடும்பம் நடத்தப்போதக தெரிவித்துள்ளார்.
ஜெர்மனர் நாட்டை சேர்ந்த மாடல் அழகி லிசா டெல் பைரோ Lisa Del Piero, இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 9 மில்லியன் ஃபாலோயர்கள் இருகு்கின்றனர். இவர் 17 வயதிலேயே இஸ்டாகிராமில் பிரபலமாகிவிட்டார். தற்போது 25 வயதாகும் இவர் அந்நாட்டின் ஃபிட்னஸ் இன்ப்ளூயன்ஸராக இருக்கிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக இவரது ஓர்க் அவுட் வீடியோக்கள் மூலம் ஏராளாமான ஃபாலோயர்களை வைத்திருக்கின்றனர்.
இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் புகைப்படங்கள் எல்லாம் செம வைரல். இவரது உடல் செம ஃபிட்டாக இருந்தாலும் வாழ்க்கை அப்படி அமையவில்லை.
இவர் டேட்டிங் வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. ஏற்கனவே திருமணமான ஒருவர் இவரிடம் பொய் சொல்லி இவருடன் டேட்டிங் செய்துள்ளார். பின்னர் அவருடன் இருந்த பிரேக்கப்பில் இவர் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்.
இப்படியாக இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இவர் இனி யாரை திருமணம் செய்யப்போகிறீர்கள் என் கேட்ட கேள்விக்கு இவர் தனக்கு ஆண்கள் மீது வெறுப்பு வந்தவிட்டதாகவும், பொம்மைகளுடனேயே தற்போது குடும்பம் நடத்திவருவதாகவும் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.