ஆமையின் மீது அணில்குட்டி ஒன்று ஏறி சவாரி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அணிலை தமது ஓட்டின் மீது சுமந்தபடி ஆமை மெதுவாக ஊர்ந்து செல்கிறது.
இந்த காட்சி பார்க்கையில் ஆமையின் மீது சாவகாசமாக அணில் ஏறி சவாரி செய்வது போன்று இருக்கிறது.
இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
Baby capybara riding a tortoise..🐢🚕😍 pic.twitter.com/zqTzw6ok2F
— 𝕐o̴g̴ (@Yoda4ever) May 19, 2022
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.