Wed, Sep28, 2022
HomeசினிமாCeleb Newsஆலியா பட் முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கினாரா

ஆலியா பட் முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கினாரா

HTML tutorial

ஆலியா பட் வாங்கிய முதல் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கிலும் களமிறங்கி இருந்தார்.

நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா தற்போது கர்பமாக இருக்கிறார். அவர்கள் முதல் குழந்தைக்காக தற்போது காத்திருக்கின்றனர்.

ஆலியா 2012ல் ஸ்டூடன்ட் ஆப் த இயர் படத்தின் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். கரண் ஜோகர் இயக்கிய அந்த படத்திற்காக ஆலியாவுக்கு 15 லட்சம் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது.

அந்த பணத்தை நேராக அம்மாவிடம் கொண்டு சென்று கொடுத்துவிட்டாராம் அவர். தற்போது வரை அவரது அம்மா தான் அவரது பண விஷயங்களை கவனித்து கொள்கிறாராம். அது எங்கே செல்கிறது என்று கூட அவருக்கு தெரியாதாம். அதை அவரே கூறி இருக்கிறார்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க