Homeலைஃப்ஸ்டைல்இது உங்க பர்ஸில் இருந்தா பணமே வாராது… எதுன்னு தெரியுமா?

இது உங்க பர்ஸில் இருந்தா பணமே வாராது… எதுன்னு தெரியுமா?

Published on

உழைத்தால் பணம் சேரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உழைத்த பணத்தை சேமித்து வைப்பது அதைவிட பெரியக்கலை. சில விசயங்களை பர்ஸில் வைத்தால் நமக்குப் பணமே சேராது.

சிலர் யாராவது உறவினர்களோ, நண்பர்களோ இறந்துவிட்டால் அவர்கள் மீது கொண்ட பிரியத்தால் அவர்களின் புகைப்படத்தை தங்களது பர்ஸூக்குள் வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கவே கூடாது. பொதுவாகவே பர்ஸ் லெட்சுமி தேவி குடியிருக்கும் இடம்.

அங்கு, இறந்தவர் புகைப்படத்தை வைப்பது எதிர்வினையையே ஏற்படுத்தும், எப்படி இறந்துபோன ஆன்மாக்களை பர்ஸில் வைப்பது தவறோ, அதேபோல கடவுளின் படத்தை வைத்திருந்தால் பர்ஸில் பணம் கொட்டும் என்பதும் அவ நம்பிக்கையாகும்.

இப்போதே உங்கள் பர்ஸில் இறந்தவர் படம் இருந்தால் எடுத்து ஒதுக்கி வைத்துவிடுங்கள்!

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this