HomeசினிமாCeleb Newsஇரவு பார்ட்டியில் போதையில் அத்துமீறிய நடிகை

இரவு பார்ட்டியில் போதையில் அத்துமீறிய நடிகை

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரபல தொலைக்காட்சியில் ஊர் ஊராய் சென்று மக்களிடம் கலகலப்பாக பேசியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார்.

- Advertisement -

இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும்.

இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார். உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீ தேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular