Wed, Sep28, 2022
HomeBreakingஇலங்கையில் திடீரென குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு விலை

இலங்கையில் திடீரென குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு விலை

HTML tutorial

லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க