Save 20% off! Join our newsletter and get 20% off right away!

என்ன ஆச்சு நயன்தாராவுக்கு… புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி, தற்போது வரை அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும், நயன்தாராவின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் இரு திரில்லர் கதைக்களம் கொண்ட படங்கள் உருவாகி வருகிறது. 36 வயதானாலும் தற்போது வரை தனது அழகை அப்படியே மெயின்டன் செய்து வருகிறார் நடிகை நயன்தாரா.

ஆனால், லேட்டஸ்டாக நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கொஞ்சம் வயதானதுபோல் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் பலரும், என்ன ஆச்சு நயன்தாரா உங்களுக்கு? என கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.