கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.
சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா.
இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். மேலும் தனது தோழியுடன் காரில் சென்று விபத்து ஏற்பட்டது தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிலிருந்து சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடாமல் இருந்தார். தற்போது மேக்கப்புடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தனது பழைய போட்டோவை அப்லோட் செய்து எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சீக்கிரம் மீண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.