HomeசினிமாPhoto Galleryகலக்கல் போஸில் அமலாபால்!

கலக்கல் போஸில் அமலாபால்!

மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானார்.

கலக்கல் போஸில் அமலாபால்!

- Advertisement -

பின்னர் விக்ரம், விஜய், சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடிப்போட்டு நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து.

கலக்கல் போஸில் அமலாபால்!

- Advertisement -

இந்நிலையில் தொழில் தொடங்கின அமலாவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பிறகு சினிமாவிற்கு என்ட்ரி நிர்வாண கோலத்தில் நடித்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது இவர் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலாவிற்கு விட்டதை மீண்டும் பிடிக்க கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளர்.

கலக்கல் போஸில் அமலாபால்!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

கலக்கல் போஸில் அமலாபால்!

அந்த வகையில் தற்போது ஹாலிவுட் கதாநாயகி போல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular