HomeசினிமாCeleb Newsகவர்ச்சியில் களமிறங்கிய அஞ்சலி

கவர்ச்சியில் களமிறங்கிய அஞ்சலி

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் சமந்தா.

இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலியும் தெலுங்கில் நிதின் நாயகனாக நடித்து வரும் ‛மச்சேர்லா நியோஜெகவர்கம்’ என்றத் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.

- Advertisement -

அந்த பாடலில் புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடியது போன்ற ஆடையில் தோன்றுகிறார் அஞ்சலி. அதுகுறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து தொடர்ந்து பாடல்களுக்கு நடனமாட தான் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியிட்டு இருக்கிறார் அஞ்சலி.

RELATED ARTICLES

Most Popular