பொதுவாக திரையுலகில் இருக்கும் பிரபல நடிகை நடிகர்கள் எது செய்தாலும் உடனே உலகம் முழுவதும் பரவி விடும். அந்த செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் இணையத்தில் தீயாக பரவி விடும் .
அவர்களின் நிழல் அந்த நடிகர்களின் வாரிசுகள் வரை சென்று விடுகிறது அவர்களும் எதாவது செய்தால் அதை விட மிகபெரிய சர்ச்சையாக மாறிவிடுகிறது.
அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், கஜோல் ஆகியோரின் மகள் நைசா தேவ்கன் தற்போது குடிபோதையில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
வெளிநாட்டில் நண்பர்கள் உடன் நைட் பார்டிக்கு சென்ற அவர் இப்படி செய்திருப்பதை நெட்டிசன்கள் பார்த்து தாறுமாறாக விளாசி வருகின்றனர்.
Leave a Reply
View Comments