Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கூட படிக்கும் மாணவனால் ஹாஸ்டலில் மாணவிக்கு நடந்த கொடுமை

கொல்கத்தாவில் பங்குராவில் உள்ள சிம்லிபாலில் வசிக்கும் ஒரு பொறியியல் மாணவர் கடந்த மாதம் ஒரு பொறியியல் மாணவியை சந்தித்தார்.

இருவரும் ஒரே கல்லூரியில் அட்மிஷன் சமயத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அதன் பிறகு இருவரும் ஆன் லைன் வகுப்பு மூலம் அரட்டையடித்து வந்தனர்.

அதன் பிறகு அந்த வாலிபர் தன்னை நேரில் சந்திக்க வருமாறு அவரின் ஹாஸ்ட்டலுக்கு அந்த பெண்ணை அழைத்தார். அவரின் பேச்சை நம்பி அவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு அந்த மாணவி சென்றார்.

அப்போது அந்த மாணவர் சற்றும் எதிர்பாராமல் அவரின் ரூம் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டார். அதனால் அந்த மாணவி அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

ஆனால் அந்த மாணவர் அவரை தப்பவிடாமல் பிடித்து பலவந்தமாக அந்த ஹாஸ்டல் ரூமில் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வீட்டுக்கு சென்ற போது அவரின் உடல் நிலை மோசமானது .

அதனால் அவரை அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் அவரின் பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர் . பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் தனது வகுப்பு தோழரால் நடந்த கொடுமையை கூறினார். அதன் பிறகு போலீசார் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க அவரை விசார்த்து வருகின்றனர்

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.