சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவின் அம்மாவின் புகைப்படத்தினை ரசிகர்கள் வைலராக்கி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் பாடகி பிரியங்கா பல் மருத்துவராகவும் இருந்து வருகின்றார். எஸ்பி பாலசுப்ரமணியம் உள்பட ஒருசில பிரபலங்களுடன் மேடையில் பாடியுள்ளார் பிரியங்கா.
அத்துடன், இசைப்புயல் ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்பட ஒருசில இசை அமைப்பாளர்களின் கம்போசிங்கில் உருவாகிய சுமார் 20 திரைப்பட பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.