HomeசினிமாCeleb Newsதளபதி விஜய் போலவே அச்சு அசலாக இருக்கும் நபர், இணையத்தில் வைரலான புகைப்படம்

தளபதி விஜய் போலவே அச்சு அசலாக இருக்கும் நபர், இணையத்தில் வைரலான புகைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே உள்ளார். அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular