Mon, Dec5, 2022

#Trending

திரென்று அடையாளம் தெரியாமல் மாறிய குஷ்பு மகள்! தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் அவரது மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவரது முடி நிறத்தை மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

“Only my darling can carry this off with aplomb..” என குஷ்பு தனது மகளை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேள்வி எழுப்பி வருவதுடன் புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities