நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்து இருக்கிறார். அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. லாஃடவுனில் நடக்கும் ஒரு பேய் கதை தான் இந்த படம்.
கனெக்ட் படத்தில் நயன்தாராவின் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோவில் நயன்தாரா முகம் மாறி இருப்பதை பற்றி தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
அழாகாக இருந்த அவரது முகம் இப்படி ஆனாது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.