சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் Structure காட்டிய புகைப்படங்கள் இந்த ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். இவர் சின்னத்திரையில் போர்த்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நெகு நெகுவென தெரியும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.