Mon, Dec5, 2022

#Trending

படப்பிடிப்பில் ஹீரோயின் தொல்லையால் கடுப்பாகி போன அஜித்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். அஜித் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்படியாக அமைந்து விடுகிறது.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறார் அஜித். ஆரம்ப காலங்களில் பட்ட் கஷ்டத்திற்கு ஈடாக இன்று ஒட்டு மொத்த சினிமாவுமே போற்றத்தக்க வகையில் வளர்ந்து நிற்கிறார் அஜித்.

90களில் வந்த படங்கள் எல்லாம் இவரை ஒரு காதல் மன்னனாகவே ரசிகர்களிடம் சித்தரித்தது. அந்த வகையில் எடுக்கப்பட்ட படமாகவே அமைந்தது காதல் மன்னன்.

அந்த படத்தை பற்றிய தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் அந்த படத்தில் நடித்த நடிகை மானு. அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 16ஆம். அந்த சமயம் குழந்தைத்தனமாகவே இருந்திருக்கிறார்.

எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை, விளையாட்டு தனமாக இருப்பது என்று படக்குழுவினரை கடுப்பேத்தியிருக்கிறார். இதனால் படப்பிடிப்பு சமயத்தில் நொந்து கொண்ட அஜித் இயக்குனர் சரணிடம் எங்க இருந்து சார் புடிச்சீங்க இத என்று கேட்டாராம். இதை நடிகை மானுவே கூறினார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities