சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விடவும் நடிகைகளின் திரைப்பயணம் என்பது குறைவு
சில நடிகைகள் நடிச்சா ஹீரோயின் தான் என்று அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இதய திருடன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த காம்னா தொடர்ந்து சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பிறகு என்ன ஆனார்..? என்றே தெரியாமல் போய்விட்டது. மும்பையை பூர்வீகமாக கொண்ட காம்னா பெங்களூரில் பிறந்து வளர்ந்தார்.
கல்லூரி படிக்கும்போது மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மும்பையில் நடந்த அழகிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இதன் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது தமிழில் இதயத்திருடன் மச்சக்காரன் ராஜாதிராஜா காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு தடை என்ற கன்னட படத்தில் நடித்தவர். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ஆனாலும் ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரியும்படி படுக்கையில் கிளுகிளு புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.