in ,

படு தோல்வியடைந்த சுறா திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் சுறா. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தளபதி விஜய்யின் 50வது படம் என்பதினால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யாமல், தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியடைந்த சுறா திரைப்படம் முழுமையாக ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்யத்துள்ளதாம். கிட்டத்தட்ட 18 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சமந்தாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த முன்னணி ஹீரோ யார் தெரியுமா?

நடிகை பிரவீணாவின் ஆபாசமாக படங்களை பரப்பிய வழக்கில் கல்லூரி மாணவர் கைது!