HomeசினிமாCeleb Newsபட்டுபுடவையில், லட்டு போல அதுல்யா.! கிறங்கும் இணையவாசிகள்

பட்டுபுடவையில், லட்டு போல அதுல்யா.! கிறங்கும் இணையவாசிகள்

நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர்.

சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular