பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தொடர் ஹிட் லிஸ்டில் டாப்பில் உள்ளது. தற்போது கதையில் பாக்கியலட்சுமி தனது தொழில் மற்றும் குடும்பத்தை மிகவும் தைரியமாக பார்க்க தொடங்கியிருக்கிறார்.
இப்போது சமூக வலைதளங்களில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுடன் புதியதாக சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கோபி வேடம் மாற்றப்பட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.