நடிகை ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தனது யூடியூப் சேனலிலும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் ஹன்சிகா.
நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்..
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.