தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழ் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது பாலிவுட்டிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து பல பாலிவுட் முன்னாள் நடிகர்களுடன் நடித்த வரும் நடிகை லட்சுமி காமந்தனா அடுத்ததாக குட் பாய் என்ற திரைப்படம் அவருடைய நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை ராஷ்மிகா மந்தனா தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்திலும் நடிக்க வருகிறார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் உடனே இணைந்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோ சூட் எடுக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு நடிகர் கார்த்திக் ஆர்யன் உடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளர்.
மேலும் இந்த புகைப்படத்துடன் மீட் மை வாவ் பார்ட்னர் என்ற பதிவினையும் நமது ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.