தொகுப்பாளினி, நடிகை எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர் நக்ஷத்திரா நாகேஷ். ஏராளமா விருதுகள் வழங்கும் விழாக்களில் தன்னுடைய அழகிய தமிழ் மொழியில் பேசி மக்கள் மனதைக் கொள்ளையடித்தவர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வரும் இவரின், கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை இங்கே காணலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.