Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பொது இடத்தில் முகம் சுழிக்க வைக்கும் நடிகை தமன்னா

நடிகை தமன்னா தெலுங்கு தமிழ், கன்னடம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டத்துடன் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்கும் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

தற்போது மும்பை, ஹைதராபாத், சென்னை என பிஸியாக இருந்து வருகிறார். தமன்னா வெளியில் செல்லும் போது ஜிம் ஆடை அல்லது குட்டை ஆடையில் செல்வது வழக்கம்.

அதேபோல் சமீபத்தில் சிறிய மற்றும் முகம் சுழிக்கும் படியான ஆடையை பொது இடத்தில் போட்டு வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.