Mon, Dec5, 2022

#Trending

மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா. நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் முதலாம் பாகம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன் 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றபோது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities