முன்னழகை காட்டி.. இணையத்தை திணறடித்த மாளவிகா மோகனன்..!

    177
    0

    மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் மாளவிகா மோகனன்.

    அதிலும் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட விஜயுடன் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்து அசத்தினார்.

    மேலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது.

    அதை தக்க வைத்துக் கொள்ள மாளவிகா மோகனன் தனது வளைவு நெளிவான உடல் அழகை காட்டும் வகையிலான உடைகளை போட்டுக்கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் வலம் வருகிறார்.

    மாளவிகா மோகனன் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடைகள் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி விருந்து படைத்து வருகிறார்.

    இப்படி இருக்கின்ற நிலையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றைஇணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

     

    View this post on Instagram

     

    A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here