Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ரசிகர்களை ஏங்க வைத்த ஷிவானி… வைரல் போட்டோஸ்

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் புடவையில் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ள இவரைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளோ ஜொள்ளு என்று ஜொள்ளுவிடுகிறார்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.