பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் சினிமாவில் பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறது. புடவையில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி அவர் மூலம் வைரலானவர் நடிகை ரம்யா பாண்டியன். வைரலான பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.
அதில் ஒன்று தான் பிக்பாஸ், இந்நிகழ்ச்சியில் மிகவும் தெளிவாக விளையாடினார்.
அண்மையில் ரம்யா பாண்டியன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, அஜித் அவர்கள் எங்களது வீட்டு விசேஷங்களுக்கு வந்திருக்கிறார், அது எனக்கு பெருமையான விஷயம்.
எல்லோரிடமும் நின்று நிதானமாக பேசியிருந்தார். அதேபோல் தளபதியையும் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அப்போது போலவே இன்றும் இளமையாக இருக்கிறார் என பேசியுள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.