HomeசினிமாCinema Newsவிஜயை வைத்து இப்படி ஒரு படம்... எதிர்பார்ப்பை எகிற வைத்த கௌதம் மேனன்..

விஜயை வைத்து இப்படி ஒரு படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த கௌதம் மேனன்..

Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கும் உள்ளார். இந்த நிலையில் தற்போது கௌதம் என அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் வைத்து ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க இருந்தேன்.

ஆனால் தற்போது விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து ஒரு அழகான காதல் கதையை இயக்குவேன் என தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் அளித்துள்ள இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this