HomeசினிமாTelevisionவிஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் கலக்கப்போவது யாரு, ஜோடி, ரெடி ஸ்டெடி போ, குக் வித் கோமாளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரக்ஷன்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமெடி ராஜாக்கள் என்ற நிகழ்ச்சியை இவர் தான் திறன்பட தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலமே கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து விடுத்துள்ளார் அதனால் இவரை சமூகவலைதளத்தில் பின்பற்றுவோரும் அதிகம்.

ரக்சன் சின்னத்திரையையும் தாண்டி வெள்ளித்திரையில் துல்கர் சல்மானுடன் கைகோர்த்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் விஜய் டிவியில் ஒரு எபிசோடிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பற்றிதான் பார்க்கவிருக்கிறோம் அதன்படி இவர் ஒரு எபிசோடிற்கு 1 லட்சம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular