குழந்தைக்கு தாயான ஆலியா.. குவியும் வாழ்த்துகள்!

    197
    0
    ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை

    ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை

    ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை

    பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் – ஆலியா இருவரும் ஏப்ரல் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

    ஜீன் மாதம் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி அடுத்த இன்ப அதிர்ச்சியை தந்தனர். இந்நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here