Mon, Dec5, 2022

#Trending

தங்கத்தின் விலையில் இலங்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக பதிவாகி உள்ளதுடன் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 160,700 ரூபாயாகவும் உள்ளது.

மேலும் , 21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 153,400 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities