Mon, Dec5, 2022

#Trending

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

சிறுமியுடன் குடும்பம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities