Save 20% off! Join our newsletter and get 20% off right away!

Aathmika Latest Photos : நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Aathmika Latest Photos : நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ஆத்மிகா ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகை ஆத்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ஆத்மிகா இணைந்து நடித்த ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் வெளியானது. நடிகை ஆத்மிகா காட்டேரி மற்றும் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.