எம்மைப்பற்றி

சினிஅவனி 2022இல் தொடங்கினோம்.

சினிமா ரசிகர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் சினிஅவனி தனது செய்தி தேடலை மேம்படுத்திய வண்ணம் வளர்ந்து வருகின்றது.

சினி அவனியான நாம் குறைந்த காலத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். தினமும் உங்கள் ரசனைக்கேற்ப எங்கள் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கும்.

இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் எங்கள் வாசகர்கள் அதிகமாக உள்ளனர்.

அத்துடன், ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் வாசகர்கள் நமது இணையத்தில் உள்ள செய்திகளை அதிகமாக படித்து வருகின்றனர்.

சினி அவனியான நாம் பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூடியுப், டெலிகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் ஊடாக உடனுக்குடன் சினிமா செய்திகளை கொண்டு சேர்க்கின்றது.

தொடர்ந்து எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. தொடர்ந்தும் எமக்கு ஆதரவு தாருங்கள்.

சினி அவனி ஆசிரியர் பீடம்