நடிகர் விமலின் மகள்
பசங்க, களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் விமல். அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது விமல் அவரது மகள் ஆத்விகா உடன் விமானத்தில் சென்று போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
“யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?” என அவர் குறிப்பிட்டு புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.