HomeசினிமாPhoto Galleryஅஞ்சலியால் அதிர்ந்து போன இணையம்... மயங்கி, கிறங்கி போன ரசிகர்கள்!

அஞ்சலியால் அதிர்ந்து போன இணையம்… மயங்கி, கிறங்கி போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான நடிகை அஞ்சலி, தனது கிளாமர் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் வாயிலாக, அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. கஷ்டப்படும் எதார்த்த பெண்ணாக இந்த படத்தில் நடித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

- Advertisement -

அஞ்சலியால் அதிர்ந்து போன இணையம்... மயங்கி, கிறங்கி போன ரசிகர்கள்!

இந்த படத்தை தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், சகலகலா வல்லவன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இது போக, சூர்யா நடிப்பில் உருவான சிங்கம்-2 என்ற படத்தில் என்ட்ரி கவர்ச்சி நடனமாடி, ரசிகர்களை ஈர்த்தார்.

- Advertisement -

சமீபகாலமாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கவர்ச்சி போட்டோ ஷூட்டில் களமிறங்கியுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மயங்கி, கிறங்கி போயுள்ளனர்.

அஞ்சலியால் அதிர்ந்து போன இணையம்... மயங்கி, கிறங்கி போன ரசிகர்கள்!

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular