HomeசினிமாPhoto Galleryகுளோஸ் அப் பிகினியில் ரசிகர்களை மிரட்டும் விஜய் பட நடிகை!

குளோஸ் அப் பிகினியில் ரசிகர்களை மிரட்டும் விஜய் பட நடிகை!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா. இவர் பல தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானாவுக்கு சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

- Advertisement -

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் பிறந்தநாள் கொண்டாட்டம் பீச்சில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட இலியானாவின் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்பத்தின் குளோஸ் அப் காட்சியை பதிவு செய்து ரசிகர்களை மிரட்டி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளன.

- Advertisement -

குளோஸ் அப் பிகினியில் ரசிகர்களை மிரட்டும் விஜய் பட நடிகை!

RELATED ARTICLES

Most Popular