HomeசினிமாCeleb Newsநீச்சல குள உடையில் நடிகை காஜல் அகர்வால்! வைரலான புகைப்படம்

நீச்சல குள உடையில் நடிகை காஜல் அகர்வால்! வைரலான புகைப்படம்

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தீடீரென தான், கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகினார்கள். காரணம் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார்.

- Advertisement -

இதன்பின், சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல். தன்னுடைய மகனின் புகைப்படத்தை கூட சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நீச்சல் உடையில் காஜல் அகர்வால்

நீச்சல் உடையில் காஜல் அகர்வால்

- Advertisement -

இதனிடையே தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி அவர் நீச்சல குள உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

நீச்சல் உடையில் காஜல் அகர்வால்

RELATED ARTICLES

Most Popular