கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படம் தான் கல்யாணி அறிமுகமான முதல் படம்.
சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இன்று வரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வில்லை.
சமூக வலைதளங்களிலும் தன்னை ஆக்டிவாகவே வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் பிகினி உடையில் உட்கார்ந்த மாதிரியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கல்யாணி.