HomeசினிமாCeleb Newsஅடேங்கப்பா மீனாவின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாரா?

அடேங்கப்பா மீனாவின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாரா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துவிட்டார்.

தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நைனிகா என்ற மகள் உள்ளார்.

- Advertisement -

இவருடைய மகள் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார்.

- Advertisement -

இதனையடுத்து தற்போது படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நைனிகா.

நைனிகா தற்போது நன்றாக வளர்ந்து விட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்ட இதனை பார்த்த ரசிகர்கள் மீனாவின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியத்தோடு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular