நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படம் மூலம் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கோண்டார். அதன் பின்பு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
தற்போது மலையாள படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். திரைப்படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மீரா ஜாஸ்மின் பதிவிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. பார்பி டால் போல் இருக்கும் மீரா ஜாஸ்மின் புகைப்படம்.
பிரவுன் கலர் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின். பச்சை நிற ட்ரெஸில் போஸ் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.
வெள்ளை நிற ஷர்ட்டை ஹாஃப் ஷோல்டர் அணிந்து கவர்ச்சியான லுக்கில் மீரா ஜாஸ்மின்.