Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மெகா ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட நடிகை சதா.!

தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை சதா. இவர், தமிழில் “ஜெயம்” திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக அந்நியன், அஜித்திற்கு ஜோடியாக திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்தார்.

மெகா ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட நடிகை சதா.!

இந்த படங்களை தொடர்ந்து சதாவிற்கு பெரிதாக பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டார்ச் லைட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மேலும், சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு சதாவிற்கு வந்துள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தை சதா மிஸ்செய்துவிட்டார். அந்த படத்தில் மட்டும் சதா நடித்திருந்தார் என்றால் அவரது மார்க்கெட் எங்கேயோ போயிருக்கும்.

மெகா ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட நடிகை சதா.!

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.