பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னடம் இவரின் தாய்மொழி. எனவே, கன்னட படத்தில்தான் நடிக்க துவங்கினார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.
ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்ஸ்டாகிராராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நியுயார்க் நகரத்திற்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதில், சிலர் தமன்னாவுக்கு அப்புறம் மில்க் பியூட்டி நீதான் எனவும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
Leave a Reply
View Comments