Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கருப்பு உடையில் சொக்கவைக்கும் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக கிடைக்க தொடங்கியுள்ளது.

பொதுவாக சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி தொடர்ந்து க்யூட்டான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையணிந்து அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .