Mon, Dec5, 2022

#Trending

நடிகை தமன்னாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா.?

நடிகை தமன்னா

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பழமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு இந்திய சினிமாவில் பிரபல நடிகையானார்.

தற்போது நடிகை தமன்னாவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

நடிகை தமன்னாவுக்கு திருமணம்

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தமன்னா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது திருமணம் குறித்த வதந்திக்கு தமன்னா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities